மும்பை :ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலமானது இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. எனவே, இதனையடுத்து, அணி நிர்வாகங்கள் வீரர்களை ஏலத்தில் எடுக்கும் விஷயங்களும் தகவல்களாக வெளிவந்துகொண்டு இருக்கிறது. அப்படி தான் தற்போது மும்பை மற்றும் சென்னை அணி 5 வீரர்களை எடுக்கத் திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி இருக்கிறது. அவர்கள் யார் என்று பார்ப்போம்… கே.எல்.ராகுல் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியை கேப்டனாக வழிநடத்தி வந்த கே.எல்.ராகுலை லக்னோ அணி தக்க வைத்துக்கொள்ளாமல் […]
Mohammed Siraj : முகமது சிராஜ் ஒழுங்கற்ற பந்துவீச்சாளர் என அவரை கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் உலகக்கோப்பை டி 20 கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் மாதம் முதல் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் எல்லாம் இடம்பெற போகிறார்கள் என்பதற்கான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. பிசிசிஐ நிறுவனம் இன்னும் யாரெல்லாம் இந்த உலகக்கோப்பை போட்டியில் விளையாடுவார்கள் என்று […]
ஐபிஎல் 2024 : நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு பெங்களூரு அணியின் முகமது சிராஜ், மும்பை அணியின் பும்ராவை வணங்கிய வீடியோவானது தற்போது வைரல் ஆகி கொண்டிருக்கிறது. ஐபிஎல் தொடரில் நேற்றைய 25-வது போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் பெங்களூர் அணியை மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது. டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த பெங்களுரு […]
ஐசிசி ஆடவர் உலகக்கோப்பையில் நடைபெறும் இந்த நேரத்தில் சமீபத்திய ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்டிங் தரவரிசையில் உலகின் நம்பர் பேட்ஸ்மேனாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த பாபர் அசாம் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டு முதலிடத்தை இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் தட்டி பறித்தார். அதே சமயம், ஒருநாள் போட்டியின் நம்பர்-1 பந்துவீச்சாளராக முகமது சிராஜ் தேர்வு செய்யப்பட்டுளளார். நம்பர்-1 பேட்ஸ்மேன் சுப்மன் கில்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் […]
இந்தியா-நியூசிலாந்து 3ஆவது டி-20 போட்டியில் சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் புது வரலாற்று சாதனை படைத்துள்ளனர். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய 3ஆவது டி-20யில் இந்தியாவின் மொஹம்மது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் புதிய வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளனர். இந்த போட்டியில் டாஸ் வென்று நியூசிலாந்து அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி கான்வே(59) மற்றும் கிளென் பிலிப்ஸ்(54) ஆகியோரின் உதவியால் 20 ஓவர்களில் 160 ரன்கள் குவித்தது. […]
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி, பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 369 ரன்கள் எடுத்ததை தொடர்ந்து இந்திய அணி, 336 ரன்கள் அடித்தது. பின்னர் நடைபெற்ற இரண்டாம் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி, 294 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 55 ரன்களும், வார்னர் 48 ரன்கள் அடித்தார். பந்துவீச்சை பொறுத்தளவில் சிராஜ் தலா 5 விக்கெட்களும், ஷர்த்துல் தாக்குர் தலா […]