எளிமையான முறையில் நடைபெற்ற கேரளா முதல்வர் பினராயி விஜயன் மகள் வீணா-வின் திருமணம்!
கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் வீணாவுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞரணி மாநில தலைவர் முகம்மது ரியாஸுக்கும் இன்று திருமணம். கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் வீணாவுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞரணி மாநில தலைவர் முகம்மது ரியாஸுக்கும் இன்று திருமணம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இவர்களின் திருமணம் (ஜூன் 15) அன்று, நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடைபெறும் என கூறப்பட்டுடிருந்த நிலையில், இன்று இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. Chief Minister […]