அபுதாபி இளவரசர் சேக் முகமது வருகின்ற வியாழன் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். கடந்த 2019 -ம் ஆண்டு ஜனவரி மாதம் பயணம் செய்தபோது பாகிஸ்தானின் பொருளாதார மந்த நிலையை சரிசெய்ய சேக் முகமது ரூ.300 கோடி அமெரிக்க டாலர்கள் கொடுத்தார். பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையேயான உறவுகளை மேம்படுத்தும் நோக்கத்தில் மீண்டும் அபுதாபி இளவரசர் சேக் முகமது பின் சாயீது அல் நஹ்யான் வருகின்ற வியாழன் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த […]