சில நேரங்களில் உண்மை, சில நேரங்களில் நடிப்பு.. ஓப்பனாக பேசிய பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான்!
உலகக்கோப்பை தொடரின் நேற்று நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான போட்டியின்போது தனக்கு ஏற்பட்ட தசைபிடிப்பு குறித்த கேள்விக்கு பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் ஓப்பனாக பதிலளித்துள்ளார். ஐசிசியின் ...