கான்பூர் : இந்திய மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்டம் இன்று கான்பூரில் நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களாக மழையால் தடைபட்டிருந்த இந்த ஆட்டம் இன்று மீண்டும் தொடங்கியது. இந்த நாளின் முதல் ஷெசனானது தற்போது முடிவடைந்துள்ளது. இந்த முதல் ஷெசனில் 31 ஓவர்களில், 98 ரன்கள், 3 விக்கெட்டுகள் என விறுவிறுப்பாகவே முடிவடைந்துள்ளது. இதனால், இந்த செஷனில் எந்த ஒரு அணியும் ஆதிக்கம் செலுத்தாமல், சமமாகவே […]
சென்னை : இந்தியாவில் நடைபெற இருக்கும் உள்ளூர் தொடரான துலீப் ட்ராபி தொடரில் இந்திய அணியின் முக்கிய வீரர்களை நீக்குவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடும் உள்ளூர் தொடரான துலீப் டிராபி டெஸ்ட் தொடரானது வரும் செப்.5ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான 4 அணிகளை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்தது. மேலும், இந்த தொடரில் ஏற்கனவே இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா மற்றும் முகமது ஷமி […]
இந்தியா, இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நிறைவடைந்த 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வரலாறு காணாத மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வருகிற பிப்ரவரி 23-ம் தேதி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ. இன்டர்நேஷனல் ஸ்டேடியம் காம்ப்ளக்ஸ் […]
ஐபிஎல்2020 38வது லீக் தொடர் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் தங்களது முழு திறனை வெளிப்படுத்தி வெறித்தனத்தோடு எதிரணிகளை திணறடித்து வருகிறது. இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணி பெங்களூரு அணியை எதிர்கொண்டது. இதில் பெங்களூரு வீர்ர் முகமது சிராஜ் 2 மெய்டன் ஓவர்களை தொடர்ந்து வீசி சாதனை படைத்தார். ஐபிஎல் வரலாற்றிலேயே 2 ஓவர்களை தொடர்ந்து மெய்டனாக வீசிய முதல்வீர்ர் என்ற பெருமை சிராஜ் தனதாக்கி கொண்டார். அந்த போட்டியில் 4 ஓவர்களை வீசிய […]