ஆப்கானிஸ்தான் : நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி 2025க்கு பிறகு ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற விரும்புவதாக ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது நபி தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பங்களாதேஷுக்கு எதிரான ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி முடிந்த பிறகு அவர் இதனை வெளிப்படுத்தினார். இந்த ஒரு நாள் தொடரில் ஆப்கானிஸ்தானின் 2-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. தொடரில் முகமது நபி ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். விருதை வென்ற பிறகு பேசிய முகமது நபி ” […]
காபூல் : நேற்று (அக்.3) ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கானுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியில் உள்ள சக வீரர்கள் பலர் நேரில் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இவரது திருமண விழா நடந்தது. இந்த திருமண விழாவில் வண்ண வாண வேடிக்கைகள் வெடிக்கப்பட்டது. […]
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்ததால், முதலில் பேட்டிங் செய்ய இலங்கை அணி களமிறங்கியது. டெஸ்ட் தொடரில் கோலி விலகல்.. இந்திய அணியை அறிவித்த பிசிசிஐ ..! இலங்கை அணி 50 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 381 […]
நேற்றைய போட்டியில் இலங்கை Vs ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது. இப்போட்டி கார்டிஃப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் களமிறங்கிய இலங்கை அணி இறுதியாக இலங்கை 36.5 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 201 ரன்கள் எடுத்தது. மழை காரணமாக Duckworth முறைப்படி 41 ஓவராக மாற்றப்பட்டு 187 இலக்காக நிர்ணயித்தனர். பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் இறுதியாக 32.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் […]