தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மன்கள் என அனைவரும் சிறப்பாக விளையாடினர். இந்நிலையில் இந்திய அணி விளையாடிய 5 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று அதிக புள்ளிகளுடன் முன்னணியில் உள்ளது. இதையடுத்து இந்தியா அடுத்ததாக பங்களாதேஷ் அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளனர். இந்நிலையில், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் டாப் 15 பந்துவீச்சாளர்களில் இந்திய அணியை சார்ந்த 4 வீரர்கள் இடம்பிடித்து உள்ளனர். 1. பும்ரா – 4வது […]
கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. ஷமியின் மனைவி ஹாசின் ஜஹான் அளித்த புகாரின் பேரில், கொல்கத்தா காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. தொடர்ந்து இதற்கு முகமது ஷமி மறுப்பு தெரிவித்து வருகிறார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. எனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தில் இதுபோன்ற சதித் திட்டம் தீட்டப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) மீது எனக்கு […]