இந்திய நாட்டவர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு தற்போது மாரடைப்பால் இறந்ததாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர்.மேலும் சிலரது உயிரையும் கொரோனா பறித்துள்ளது .இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்றிலிருந்து மீண்ட இந்தியாவை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர் சிங்கப்பூரில் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ள வீட்டு தளத்தில் மயங்கி கிடந்துள்ளார். அவரை சிங்கப்பூரில் உள்ள பொது […]