பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானுடனான அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான காலம் முடிந்துவிட்டது. தீவிரவாத நடவடிக்கை_க்கு எதிரான நடவடிக்கை எடுக்க தயங்குவது தீவிரவாதத்தை ஊக்குவிப்பதற்கு சமம் மோடி ஆவேசம் . காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைராணுவ படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.இந்த கொடூர தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.மேலும் இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பல பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் […]