2019ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற மோடி மூன்று திட்டங்களை வருகிற பாரளுமன்ற கூட்டத்தில் அறிவிக்க உள்ளார். 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலை மனதில் கொண்டே அனைத்து கட்சிகளும் தங்களது காயை நகர்த்தி வருகின்றன. அதே போல் பாஜகவும் தங்கள் ஆட்சியை தக்க வைத்து கொள்ள பல திட்டங்களை நிறை வேற்றவுள்ளது. அதில் ஒரு பகுதியாக வருகிற பாராளுமன்ற கூட்டத்தில் மூன்று திட்டங்களை அறிவிக்க உள்ளார். அத்திட்டங்கள் முறையே […]