Tag: Modi's

மோடி கள்வனா காவலனா…? ராகுல் கேள்வி…!!

ரபேல் போர் விமானம் வாங்கும் உடன்படிக்கையில் அனில் அம்பானிக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் ஆதாயம் கிடைப்பதற்காக பாதுகாப்பு துறையையும் மீறி பிரெஞ்ச் நிறுவனத்துடன் பிரதமர் அலுவலகத்தில் நேரடியாக பேச்சு நடத்தியதாக ஆங்கில நாளிதழ் வெளியிட்ட ஆவணங்களை ராகுல்காந்தி காண்பித்து விமர்சனம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது ரபேல் போர் விமானம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரிகளுடன்பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் மோடி பிரெஞ்சு நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியது […]

#BJP 3 Min Read
Default Image