மம்தா_வுக்கு பெருகும் ஆதரவு...அதிரும் மோடி அரசு....தேசிய அரசியலலில் பரபரப்பு...!!மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் பலரும் தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர்.