ஒவ்வொரு ஆன்லைன் நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களை கவர புதுப்புது உத்திகளை கையாளுகிறது. அதேபோல் தற்போது சோமேட்டோ ஆன்லைன் உணவு விற்பனை நிறுவனமானது தற்போது புதிய போட்டி அறிவித்துள்ளது. அதன்படி இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்று 3 விருப்பங்களை அந்நிறுவனம் தனது இணையதள பக்கத்தில் வைத்துள்ளது. மோடி, ராகுல், மற்றவர்கள் என அந்த விருப்பத்தில் உள்ளது. அதில் யாருக்கேனும் விருப்பம் தெரிவித்தால் அதன் முடிவுகள் மே 23-இல் வரும் தேர்தல் முடிவுகளை ஒத்து இருந்தாளல், வெற்றிபெற்ற […]