Tag: modi video message

Breaking:ஏப்.,5-கொரோனாவுக்கு எதிரான மஹாசக்தியை வெளிப்படுத்துவோம்.!

ஏப்.,5ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்குகளை ஒளிர விடுங்கள் என கொரோனாவுக்கு எதிரான மஹாசக்தியை வெளிப்படுத்துவோம் என்று  பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா தொடர்பாக பிரதமர் மோடி வீடியோ வெளியிட்டு நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.அந்த வீடியோவில் மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு யுத்தம் நடத்தியதற்கு நன்றி;அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறீர்கள்; இந்தியாவின் மக்கள் […]

coronavirus 3 Min Read
Default Image