காந்திகிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிற்காக திண்டுக்கல் வந்து சென்ற பிரதமர் மோடி வரவேற்பு குறித்து ட்வீட் செய்துள்ளார். திண்டுக்கல், காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 36 வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவள விழாவை ஒட்டி நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்து விழாவில் கலந்து கொண்டார். விழாவை முடித்துக்கொண்டு சென்ற மோடி தனது ட்வீட்டில், “வணக்கம் தமிழ்நாடு! திண்டுக்கல்லில் அளிக்கப்பட்ட மிகச்சிறப்பான வரவேற்பால் அகமகிழ்ந்தேன்” என பதிவிட்டுள்ளார். வணக்கம் தமிழ்நாடு! திண்டுக்கல்லில் […]
விவசாய சீர்திருத்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு எவ்வாறு உதவுகின்றன என்பதை விவரிக்கும் கிராபிக்ஸ் மற்றும் தகவல்கள் அடங்கிய புத்தகமாக வெளியிட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லியில், கடந்த 26 நாட்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், ராணுவ வீரர்கள், விளையாட்டு வீரர்கள், காவல் துறை அதிகாரிகள், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் என பல தரப்பினரும் விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன. இதனையடுத்து, […]
துபாயிலிருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் பொழுது ஓடுபாதையில் நிற்காமல் சறுக்கி கொண்டு சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் ஒரு விமானி, ஒரு குழந்தை உட்பட பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதுவரை 170 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதற்கிடைய கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யுமாம் என்று தெரிவித்துள்ளார். கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் […]