காந்திகிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிற்காக திண்டுக்கல் வந்து சென்ற பிரதமர் மோடி வரவேற்பு குறித்து ட்வீட் செய்துள்ளார். திண்டுக்கல், காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 36 வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவள விழாவை ஒட்டி நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்து விழாவில் கலந்து கொண்டார். விழாவை முடித்துக்கொண்டு சென்ற மோடி தனது ட்வீட்டில், “வணக்கம் தமிழ்நாடு! திண்டுக்கல்லில் அளிக்கப்பட்ட மிகச்சிறப்பான வரவேற்பால் அகமகிழ்ந்தேன்” என பதிவிட்டுள்ளார். வணக்கம் தமிழ்நாடு! திண்டுக்கல்லில் […]
திண்டுக்கல்லில் நடைபெறும் காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 36 வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி உரை. திண்டுக்கல், காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 36 வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவள விழாவை ஒட்டி நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்தடைந்தார். பெங்களூருவிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்து மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் பிரதமர் வந்தடைந்தார். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, […]