மேற்கு வங்க மாநிலத்தில் கடுமையான புயல் வீசிய போது மத்திய அரசு உதவ முன் வந்தபோது அதை அம்மாநில அரசு விரும்பவில்லை.நாட்டின் பிரதமரான என்னால் கூட அம்மாநில முதல்வரை தொடர்புகொள்ள முடியவில்லை.அவரின் கர்வத்தால் அவர் என்னுடன் பேசுவதை விரும்பவில்லை என்று இன்று அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆவேசமாக கூறினார். மேலும் கூறிய அவர்,முதல்வர் மம்தாவை தீதி என்று கூறி அவர் என்னை கண்ணத்தில் அடிக்க வேண்டும் என்று ஆசை படுவதாக கேள்விப்பட்டேன்.அத்தகய புன்னியமான தருனத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.தீதி […]