Tag: modi-amit shah

சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்து போட்டி !கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு இடம் இல்லை -மாயாவதி

நாடாளுமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்து போட்டி என்று அக்கட்சியின் தலைவர்கள் மாயாவதி, அகிலேஷ் யாதவ் அறிவிப்பு  வெளியிட்டுள்ளனர். பகுஜன் ஜமாஜ் கட்சி தலைவர் மாயாவதி , சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உ.பி.யின் லக்னோவில் கூட்டாக செய்தியாளர் சந்தித்தனர்.   அதில் உத்தரபிரதேசம் நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவர்கள் மாயாவதி, அகிலேஷ் யாதவ் அறிவிப்பு  வெளியிட்டனர்.இதன் பின்னர் பகுஜன் ஜமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறுகையில்,இந்த செய்தியாளர் […]

#BJP 3 Min Read
Default Image