சமூக வலைத்தளமான ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக #ModiAgainstRuleOfLaw என்ற ஹேஷ் டாக் ட்ரெண்டாகி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி ராணுவ கண்காட்சியை தொடக்கி வைக்க ஏப்ரல் 12 ஆம் தேதி தமிழகம் வந்தார்.அப்போது பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் #GOBACKMODI என்ற ஹேஷ் டாக் உலக அளவில் ட்ரெண்டாகியது. இந்நிலையில் சமூக வலைத்தளமான ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக #ModiAgainstRuleOfLaw என்ற ஹேஷ் டாக் இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டாகி வருகிறது.