மோடி 3.O: நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 293 இடங்கள் கைப்பற்றி வெற்றி பெற்றது. இதன் மூலம் 3-வது முறையாக மோடி இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார். கடந்த ஞாற்றுக்கிழமை மாலை அன்று மோடி பதவியேற்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது, உலகம் முழுவதும் உள்ள பல நாட்டு பிரதமருக்கு இந்த விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த பதவியேற்பு விழாவில் அவருடன் இணைந்து 71 அமைச்சர்களுக்கும் பதவி பிரமாணம் செய்யப்பட்டது. யாருக்கெல்லாம் எந்தெந்த அமைச்சகம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதற்கான […]