மாடர்னா தடுப்பூசியின்2 வது டோஸைப் பெற்று பிறகு நான் 24 மணிநேரத்திற்கு நாக் அவுட் செய்யப்பட்டேன் என ஃபவுசி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது அளவைப் பெற்றபின், லேசான பக்கவிளைவுகளை சந்தித்ததாக அமெரிக்க தொற்று நோய் நிபுணர் ஃபவுசி கூறினார். மேலும் அவர் கூறுகையில், நான் நாக் அவுட் ஆக மாட்டேன் என்று நம்புகிறேன். இப்போது நான் நன்றாக இருக்கிறேன் என்று வியாழக்கிழமை ஒரு வெள்ளை மாளிகை நிகழ்ச்சியில் அவர் கூறினார். நான் சோர்வை உணர்ந்தேன், எனக்கு […]