12 முதல் 17 வயதிலான குழந்தைகளுக்கு மாடர்னா தடுப்பூசி செலுத்த ஐரோப்பிய மருந்துகள் கண்காணிப்புக் குழு அனுமதி அளித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக பல நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் கடந்த மே மாதம் 12 முதல் 15 வயதுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி எடுத்துக்கொள்ள […]
இந்தோனேசியாவில் மாடர்னா கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பூசி போடும் பணியை அதிதீவிரமாக்கியுள்ளது. அந்த வகையில், இந்தோனேசியாவில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா பரவல் வீதம் அதிகரித்து வருகிறது. மேலும், இந்தோனேசிய நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் தடுப்பூசி போடும் பணி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு, அஸ்ட்ரா ஜெனிகா, சினோ பார்ம், சினோ வேக் ஆகிய தடுப்பூசிகள் நடைமுறையில் […]