சேலம் தலைவாசலில் ஆசியாவிலேயே சுமார் 900 ஏக்கர் பரப்பில் உலகத்தரத்துடன் அமையவுள்ள நவீன கால்நடை பூங்கா. அதற்கு ரூ.564 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது. சேலம் தலைவாசலில் ஆசியாவிலேயே மிக பெரிய நவீன கால்நடை பூங்கா அமைப்பதற்காக ரூ.564 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது. சுமார் 900 ஏக்கர் பரப்பில் உலகத்தரத்துடன் அமையவுள்ள நவீன கால்நடை பூங்காவில், கால்நடை மருத்துவமனை, கறவை மாட்டுப்பண்ணை, உள்நாட்டு மாட்டினங்களுக்கான இனப்பெருக்கப் பண்ணை, […]