மும்பையில் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் அடைந்த வழக்கை விசாரித்து வரும் போதை தடுப்புப் பிரிவு போலீசார் தென் ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த டெமிட்ரியட்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார். பாலிவூட்டில் போதைப் பொருட்களை சப்ளை செய்ததில் முக்கிய தொடர்பு உள்ளதாக தென் ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த டெமிட்ரியட்ஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் தற்கொலை செய்துகொண்ட நடிகர் சுஷாந்த் சிங்குடன் நெருங்கிப்பழகிய மாடல் அழகியான கேப்ரியலின் சகோதரர் ஆவார். போதை தடுப்பு பிரிவு போலீசார் லோனாவலாவில் […]