இந்தியர்களை திருப்பி அனுப்பவும், இரு நாடுகளுக்கிடையில் சிக்கித் தவிக்கும் மக்களை மீண்டும் அழைத்து வரவும் சிறப்பு விமானங்களை இயக்க ஐக்கிய அரபு அமீரகமும் இந்தியாவும் ஒப்புக் கொண்டுள்ளது. இந்த விமானங்கள் ஜூலை 12 முதல் 15 நாட்கள் வரை இயங்கும், ஜூலை 26 வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ட்விட்டரில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்திய குடிமக்களை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்காகவும் திருப்பி […]