Tag: Mobile Theft

நியூயார்க்கில் 300 ஐபோன்களை வாங்கிய நபரிடம் சில நிமிடங்களில் கொள்ளை சம்பவம் ..!!

நியூயார்க்கில் உள்ள ஆப்பிள் ஸ்டோரில் 300 ஐபோன்களை வாங்கிய நபரிடம் சில நிமிடங்களில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க் நகரில் உள்ள பிரபலமான ஆப்பிள் ஸ்டோரில் 27 வயது நபர் தனது கடைக்கு வழக்கமாக மொபைல் மற்றும் மற்ற உதிரிபாகங்கள் வாங்குவார். அந்தவகையில் கடந்த திங்கள்கிழமை அதிகாலை 1.45 மணியளவில் 300 ஐபோன்களை வாங்கியுள்ளார். அதன் பின்னர் மூன்று பைகள் நிறைய ஸ்மார்ட்போன்களுடன் காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​ஒரு கார் அவருக்கு அருகில் நின்றது.அந்த காரிலிருந்து […]

300 Iphone stolen 3 Min Read
Default Image