தமிழகத்தில் மூடப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாகத் திறக்க வேண்டும் என்று சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் கட்டாய இணையவழி பதிவு முறையை ரத்து செய்து, நடமாடும் நெல்கொள்முதல் நிலையங்களை அமைக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும்,இது தொப்டர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியதாவது: தமிழக அரசின் நிர்வாகச் சீர்கேடு: “அறுவடை செய்த நெல்லை நெல் கொள்முதல் நிலையங்களில் […]