Tag: Mobile Manufacturing

99.2% மொபைல் போன்கள் இந்தியாவிலே உற்பத்தி! மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!

டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால்.  இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை தான் 99.2%  பேர் இந்தியாவில் பயன்படுத்தி வருகிறார்கள் என சர்வேவில் தெரியவந்ததாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாத் தெரிவித்துள்ளார். இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய ஜிதின் பிரசாத் ” இந்தியாவில் கடந்த 10-ஆண்டுகளில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மதிப்பு அதிகம் வளர்ச்சியை கண்டுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த 2014, 2015 ஆகிய நிதியாண்டில் […]

india 7 Min Read
Jitin Prasada