இந்த ஆண்டில் குறைவான விலையில் 5ஜி மொபைல்போன்கள் சந்தைக்கு அதிகளவு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் கொரோனா வைரஸ் ஆண்டில் மொத்த மொபைல் போன்களின் ஏற்றுமதி குறையும் என கூறப்படுகிறது. இப்போ உள்ள காலத்தில் அதிகளவில் மொபைல் போன்களை பயன்படுத்த துவங்கிவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அவகைள் பெரியவர் முதல் சிறியவர்கள் வரை பயன்படுத்தி வருகிறார்கள்.குறிப்பாக மொபைல் போன் பல்வேறு வேலைகளை சுலபமாக முடிக்க உதவுகின்றது. மேலும் இப்போது வரும் புதிய மொபைல் போன்கள் நமக்கு […]