ஜெர்மனி : தற்போதைய ஸ்மார்ட் உலகில் , நாம் பாதுகாப்பானது என நினைத்து செல்போன் வாயிலாகவும், செல்போன் வைத்து கொண்டு அருகில் உள்ளவர்களிடம் நேரடியாக பேசினால் கூட சில சமயங்களில் நமது பேச்சுக்கள் செல்போன் மைக்ரோபோன் வழியாக ஒட்டுகேட்கப்படுகிறது. இதன் மூலம் பல சமயம் நாம் பேசிக்கொண்ட விஷயம் நாம் தேடும் சமூக வலைத்தள பக்கத்தில் விளம்பரமாக வந்து சேர்வதை கவனித்திருபோம். சில சமயங்களில் செல்போன் கேமிராக்கள் கூட சில செயலிகள் மூலம் தவறாக கையாளப்படுகின்றன. இப்படி […]
விஞ்ஞான வளர்ச்சி விண்ணை தொட்டுவது ஒரு புறம் இருக்க, மறுபுறம் அதன் தாக்கம் ரொம்ப மோசமான விளைவை நம்மிடையே ஏற்படுத்தி வருகிறது. கொஞ்சம் சிந்தித்து பாருங்கள், இன்று நம்மால் எந்த வித கேட்ஜெட்ஸ் இல்லாமல் உயிர் வாழ முடியுமா..? என்பதே சந்தேகத்திற்கு உரிய கேள்வியாகவே உள்ளது. அப்படியே மீறி நாம் இந்த மொபைல், கணினி போன்ற சாதனங்களை பயன்படுத்தினாலும் அவற்றில் நமக்கான குறைந்த பட்ச பாதுகாப்புகூட கிடைப்பதில்லை. எதை தொட்டாலும் “ஹேக்” (hack) என்கிற மாய வலைக்குள் […]