இந்தியாவில் FAU-G கேம் பெரியளவில்எதிர்பார்ப்புகளை ஏஏற்படுத்தியதை தொடர்ந்து, வரும் 26 ஆம் தேதி FAU-G கேம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகளவில் எதிர்பார்க்கப்பட்ட FAU-G மொபைல் கேம், சோதனைக்காக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த கேம், இந்திய ராணுவ வீரர்களை தழுவி எடுக்கப்பட்டது. மேலும், கூகுள் பிளே ஸ்டோரில் கடந்த சில தினங்களுக்கு முன் ப்ரி ரெஜிஸ்டர் செய்து வைத்துக்கொள்ளலாம் என கூறப்படுகிறது. அதன்படி, 24 மணிநேரத்தில் 1 மில்லியன் பேர் அதனை ப்ரி ரெஜிஸ்டர் […]