மொபைல் கேம் விளையாட அனுமதிக்காததால் உத்திர பிரதேச மாநிலத்தில் லக்னோ மாவட்டத்தில் 10 வயது பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்டான். தற்போது இளைஞர்கள், குழந்தைகள், சிறுவர்கள் , வயது முதிர்ந்தோர் என வயது கடந்து செல்போனுக்கு பலர் அடிமையாகி வருகின்றனர். அது தற்போது மனிதனின் இன்னொரு கை போல் மாறிவிட்டது. உத்திர பிரதேச மாநிலத்தில் லக்னோ மாவட்டம் அருகே ஒரு 10 வயது பள்ளி மாணவன் சில நாட்களாக பள்ளிக்கு கூட செல்லாமல் வீட்டிலேயே மொபைல் […]
இந்திய அரசாங்கம் சமீபத்தில் கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களை அந்தந்த பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோர்களில் இருந்து பேட்டில் க்ரௌண்ட்ஸ் மொபைல் இந்தியா (BGMI) கேமை அகற்றுமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க அகற்றப்பட்டது. தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 இன் பிரிவு 69A இன் கீழ் பிஜிஎம்ஐ தடை செய்யப்பட்டுள்ளது. இதே சட்டத்தின் கீழ் தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பப்ஜி மொபைல் மற்றும் டிக்டோக் தடை செய்யப்பட்டது. செயலி செய்யப்பட்ட காரணத்தை இந்திய அரசாங்கம் வெளியிடவில்லை. […]