அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் சீனாவின் 8 மொபைல் செயலிகளுக்கு தடை விதித்ததுள்ளது, அமெரிக்காவின் மிரட்டலுக்கு ஒரு எடுத்துக்காட்டு அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் சீனாவின் 8 மொபைல் செயலிகளுக்கு தடை விதித்தார். இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹுவா சுனிங் கூறுகையில், அமெரிக்காவின் நடவடிக்கை மிரட்டலுக்கு ஒரு எடுத்துக்காட்டு என கூறியுள்ளார். மேலும் இந்த உத்தரவை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட செயலி நிறுவனங்களின் […]
சென்னையில் அதிகரித்து வரும் வாகன பயன்பாடும், அதன் பார்க்கிங் பிரச்சனைகளையும் கட்டுப்படுத்த புதிய மொபைல் ஆப் வெளியாகியுள்ளது. இந்த ஆப்பை பயன்படுத்தி பார்க்கிங் செய்தால் இருசக்கர வாகனத்திற்கு மணிக்கு 5 ரூபாயும், நான்கு சக்கர வாகனங்களுக்கு மணிக்கு 20 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மக்கள் தொகை நெரிசலும் அதிகரித்துள்ளது. அதே போல, சென்னையில் வாகன பயன்படும் அதிகமாகிக்கொண்டே வருகிறது. இதனால் ஆங்காங்கே பார்க்கிங் பிரச்சனை உள்ளது. இதனை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி புதிய யோசனையை அறிமுகப்படுத்த உள்ளது. […]
இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகமாக இல்லாததால் வெளிநாடுகளுக்கு சென்று சம்பாரிக்கும் ஆண்கள் அதிகப்படியாக உள்ளனர். தற்போது ஆண்களுக்கு நிகராக தற்போது பெண்களும் செல்கிறார்கள். இந்தியாவிலிருந்து போகக்கூடிய குவைத் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் வீட்டு வேலைக்காக இந்திய பெண்களை விற்பனை செய்யும் மொபைல் ஆப் புழக்கத்தில் இருந்து வந்தது. இதனை கவனித்த மத்திய அரசு, இதனால் மிக பெரிய விளைவு ஏற்படும் என்றும், அந்த ஆப்-யின் அபாயகரத்தை உணர்ந்த தற்போது நடைமுறையில் இருந்த அந்த ஆப்-யை முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய […]
புதுமை இல்லாததால் மொபைல் ஆப் பயன்பாடு குறைகிறதா? என ஒரு ஆய்வு முடிவில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.. மக்களின் பல்வேறு தேவை, தகவல், பொழுதுபோக்கு உள்ளிட்டவற்றிக்கு மொபைல் ஆப் உருவாக்கப்படுகிறது. இருந்த இடத்தில் நேரடியாக பயன்பாட்டை பெற முடியும் என்பதால், மொபைல் போன் பயன்படுத்துவோர் ஆப்களை பெரிதும் விரும்புகின்றனர். இதனால், உணவு தேவை, டிக்கெட் முன்பதிவு என அன்றாட தேவைகளுக்கும், பல்வேறு தகவல்களை பெறவும் ஆப்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் ஒவ்வாரு ஆண்டு புதிய புதிய மொபைல் […]