Tag: mnister anbil mahesh

1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை!

சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வி இயக்குநர்களுடன், அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்திய பிறகு ஊரடங்கு அறிவிப்பில் வெளியிட்டார். நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்படும் நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தி […]

mnister anbil mahesh 2 Min Read
Default Image