அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் அடிப்படை உறுப்பினர் பதிவியிலிருந்து நீக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவிப்பு. அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் வரும் தேர்தலில் தனக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்காததால் பெருந்துறை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்து, நேற்று வேட்புமனு தாக்கல் செய்திருந்திருந்தார். கடந்த 2011, 2016ல் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றவர். தற்போது மீண்டும் தனக்கு வாய்ப்பு வழங்காமல் பெருந்துறை தொகுதி வேட்பாளராக ஜெயக்குமார் என்பவரை அறிவித்ததால் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கம் செய்திருந்தார். இந்நிலையில், […]