Tag: mlasaravanan

#BREAKING: திமுக எம்.எல்.ஏ. சரவணன், எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.!

திமுக எம்.எல்.ஏ மருத்துவர் சரவணன் பாஜக மாநில தலைவர் எல் முருகன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், திமுக ஒரே கட்டமாக வேட்பாளர் பட்டியலை நேற்று முன்தினம் வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து நேற்று 500 வாக்குறுதிகளை கொண்ட திமுக தேர்தல் அறிக்கையும் முக ஸ்டாலின் வெளியிட்டார். இந்த வேட்பாளர்கள் தேர்வில் திமுகவில் சிலருக்கு போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்காததால் அதிருப்தியில் உள்ளனர். அந்தவகையில், திமுக எம்.எல்.ஏ சரவணன் பாஜகவில் இணையப் போவதாக தகவல் […]

#BJP 3 Min Read
Default Image

திமுக எம்.எல்.ஏ சரவணன் இன்று பாஜகவில் இணைகிறார்.?

தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால், திமுக எம்.எல்.ஏ சரவணன் பாஜகவில் இணைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீட்டை முடித்துவிட்டு, வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டனர். அந்த வகையில் திமுக ஒரே கட்டமாக வேட்பாளர் பட்டியலை வெளியீட்டை தொடர்ந்து தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. இதனிடையே திமுகவில் வேட்பாளர் பட்டியல் வெளியிட்டதை அடுத்து, திமுக எம்.எல்.ஏ சரவணன் பாஜகவில் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019 திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக […]

#BJP 3 Min Read
Default Image