அதிமுக மாவட்ட அவைத்தலைவர் பொறுப்பில் இருந்து ரத்தின சபாபதி எம்எல்ஏ விலகுவதாக அறிவித்துள்ளார். புதுக்கோட்டை அதிமுக மாவட்ட அவைத்தலைவர் பொறுப்பில் இருந்து ரத்தின சபாபதி எம்எல்ஏ விலகுவதாக அறிவித்துள்ளார். வரும் சட்டப்பேரவை தேர்தலில் அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட அதிமுக சார்பில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாததால் அதிருப்தியில் இருந்த அவர் விலகுவதாக தெரிவித்துள்ளார். ராஜினாமா கடிதத்தை ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு அனுப்பிவிட்டதாக ரத்தினசபாபதி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.