நல்ல மனிதராக தோற்றவர் முத்தையா முரளிதரன், அவர் கதாபாத்திரத்தில் நடிப்பது தமிழர்களை அவமதிப்பதற்கு சமம். இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று படம் 800 எனும் தலைப்பில் திரைப்படமாக்கப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகனாக முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் நடிக்கிறார். இந்நிலையில் இவரது நடிப்பிற்கு ஒட்டுமொத்த திரையுலக பிரபலங்களும் அரசியல்வாதிகளும் பல்வேறு தலைவர்களும் எதிர்ப்பான கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால், முத்தையா முரளிதரன் இலங்கையில் தமிழர் இனவழிப்பு […]