Tag: MLA.Udayanidhi Stalin

முதல் முறையாக மனிதக் கழிவுகளை அகற்ற இயந்திரம் – தொடங்கி வைத்த உதயநிதி…!

முதல் முறையாக மனிதக் கழிவுகளை இயந்திரம் கொண்டு அகற்றும் முறையை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.  திமுக ஆட்சிக்கு வந்தால் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் முறையை ஒழிப்பதாக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி,நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று,கடந்த மாதம் முதல்வராக மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றார். இந்நிலையில்,மனிதக் கழிவுகளை இயந்திரம் கொண்டு அகற்றும் முறையை தமிழகத்தில் முதல் முறையாக சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் […]

#DMK 4 Min Read
Default Image