தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கே.செல்வப்பெருந்தகையை நியமித்துள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மரியாதைக்குரிய காங்கிரஸ் தலைவர் அவர்கள், செல்வப்பெருந்தகையை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக நியமித்துள்ளார். தலைமை பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படும் கே.எஸ் அழகிரி இதுவரை அளித்த பங்களிப்புக்கு பாராட்டுகள். இதனுடன், காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை […]
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைப்பெறுகிறது.இதனிடையே,விளையாட்டுத்துறையில் தமிழகத்தை முன்னணி மாநிலமாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் திமுக அரசு மேற்கொள்ளும் என்று தமிழக சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இந்நிலையில்,போதி தர்மரின் மரபணுவில் வந்தவர்தான் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் என்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் சட்டபேரவையில் பேசுகையில்:”தமிழக […]