திரிபுரா சபாநாயகராக பாஜக எம்எல்ஏ ரத்தன் சக்கரவர்த்தி இன்று பதவியேற்றுக்கொண்டார். திரிபுரா சபாநாயகர் ரேபாதி மோகன் தாஸ் தனது பதவியை கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜினாமா செய்தார்.இதனால்,எம்எல்ஏக்கள் அருண் சந்திர பௌமிக், திலீப் தாஸ் மற்றும் துணை சபாநாயகர் பிஸ்வபந்து சென் போன்றவர்கள் சபாநாயகர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படலாம் எனக் கூறப்பட்டது. ஆனால் கட்சித் தலைமை இறுதியாக மூத்த எம்எல்ஏ ரத்தன் சக்கரவர்த்திக்கு ஆதரவாக முடிவெடுத்தது.இதனையடுத்து,சக்கரவர்த்தி இந்த பதவிக்கு தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.கடைசி நாளான்றும்கூட வேறு […]