Tag: MLA Nagaraj

எம்.எல்.ஏ நாகராஜ் மீண்டும் காங்கிரசுக்கு வருகிறார் – கர்நாடக அமைச்சர் சிவக்குமார்

கர்நாடகா அரசியல் களம் தற்போது பரபரப்பாக இயங்கி வருகிறது. காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சார்ந்த எம்.எல்.ஏக்கள் 16  பேர்  தங்களது ராஜினாமாவை அளித்தனர்.இதனால் ஆளும் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களில் ஒருவரான நாகராஜ் என்பவரை காங்கிரஸ் மூத்த  தலைவரும்,கர்நாடக மாநிலத்தின் நீர்வளத்துறை அமைச்சருமான சிவக்குமார் சந்தித்து பேசினார். […]

#Congress 3 Min Read
Default Image