Tag: MLA mohan

அண்ணா நகர் தொகுதி திமுக எம்.எல்.ஏ மோகனுக்கு கொரோனா தொற்று உறுதி.!

சென்னை அண்ணாநகர் தொகுதி திமுக எம்.எல்.ஏ மோகனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில், முன்களப் பணியாளர்களைத் தொடர்ந்து மக்கள் நலப் பணியில் ஈடுபட்டு வரும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலரும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதுவரை தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மேலும் ஒரு திமுக சட்டப்பேரவை உறுப்பினருக்கு வைரஸ் தொற்று […]

#DMK 2 Min Read
Default Image