தமிழக சட்டப்பேரவை குறித்து இபிஎஸ் தலைமையில் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது போல, ஓபிஎஸ் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை கூட்டத்தை நேற்று தனியார் ஹோட்டலில் நடத்தியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. வரும் 17ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அண்மையில் அறிவித்தார். இதனை தொடர்ந்து அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை நடைபெறுவதை அடுத்து, அதிமுக இடைக்கால பொதுசெயலாளர், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், […]
அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் வரும் 14-ம் தேதி நடைபெறவுள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு கொடுத்துள்ளார். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 14-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர், கொறடாவை தேர்ந்தெடுப்பதற்காக வரும் 14 ஆம் தேதி 12 மணிக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூடுகிறது. அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் […]
ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக சார்பில் வெற்றிபெற்ற 65 எம்எல்ஏக்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், அதிமுக எம்எல்ஏ கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பன்னீர்செல்வத்தை நியமிக்க வேண்டுமென ஒரு தரப்பினரும், எடப்பாடி பழனிச்சாமி நியமிக்க வேண்டுமென அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பியதால் […]