சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தின் போது ராமதாஸ் புது இளைஞரணித் தலைவர் பொறுப்பு தனது மகள் வழிப் பேரன் முகுந்தனுக்கு வழங்கப்படுவதாக அறிவித்தார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாத அன்புமணி அவர் கட்சியில் சேர்த்து 4 மாதங்கள் தான் இருக்கும். எனவே, அவருக்கு என்ன அனுபவம் இருக்கிறது? வேறு அனுபவம் […]