தமிழகத்தில் ஸ்டாலினின் ஆட்சி பொற்காலம் என்று சொல்வது போல் ஒரு நல்லாட்சியை வழங்குங்கள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மையான இடங்களில் வெற்றியை பதிவு செய்த நிலையில், இன்று அவர் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இதனை அடுத்து மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சிவகுமார் வாழ்த்து தெரிவித்ததோடு, கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘திமுக தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தமிழக முதல்வராக […]
மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் கூட்டம் தொடங்கியது. திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று அறிக்கை வெளியிட்டுருந்தார். இந்த கூட்டம் காணொளி வாயிலாக நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தார். மேலும், அந்த அறிக்கையில், மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள் அனைவரும் தவறாமல் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில், […]