டான்ஸ் மாஸ்டர் சாண்டி தனது இன்ஸ்டா பக்கத்தில் பிரபல விஜய் டிவி தொகுப்பாளர் மா.கா.பாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடன மாஸ்டராக வலம் வருபவர் தான் சாண்டி. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3 வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் மேலும் பிரபலமாகினார். தற்பொழுதும் பிரபல விஜய் டிவி தொகுப்பாளர் மா.கா.பாவுக்கு இன்று பிறந்தநாள். எனவே, அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி […]