Tag: mkalakiri

நான் எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் – மு.க.அழகிரி

நான் எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் நீங்கள் ஏற்று கொள்ள வேண்டும் என்றும், எதையும் சாதிக்க தயாராக இருக்க வேண்டும் என்று, ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் இன்னும் சில மாதங்களில், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற  உள்ளது. இதற்காக அணைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகின்றன. இதனையடுத்து, மதுரையில், மு.க.அழகிரி இன்று வருங்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டம், மதுரை பாண்டிக்கோவில் அருகே உள்ள துவாரகா பேலசில் […]

meeting 3 Min Read
Default Image

மு. க.அழகிரி தனியாக கட்சி தொடங்குகிறாரா?

மு.க.அழகிரி தனியாக கட்சி தொடங்குவது தொடர்பாக, வரும் 20ம் தேதி, தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மதுரையில், மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் மூத்த மகனான அழகிரி, தனியாக கட்சி தொடங்குவது தொடர்பாக வரும் 20ம் தேதி, தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 2014 -ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி, திமுகவின் தென்மண்டல செயலாளராக இருந்த முக அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். […]

#DMK 4 Min Read
Default Image