தூத்துக்குடி : 2 நாள் பயணமாக தூத்துக்குடி வந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று, அரசு உதவி பெரும் பள்ளிகளில் தமிழ்வழி கல்வி பயின்று உயர்கல்வி படிப்பு பயிலும் மாணவிகளுக்கு புதுமை பெண் விரிவாக்க திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்தார். ஏற்கனவே இந்த திட்டம் அரசு பள்ளி மாணவிகள் மத்தியில் செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,”இத்தனை மாணவர்களை ஒரே இடத்தில் பார்ப்பதில் திராவிடன் ஸ்டாக்காக பெருமை கொள்கிறேன். இதற்கு […]
தூத்துக்குடி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்திருக்கிறார். நேற்று தென் தமிழ்நாட்டின் முதல் மினி டைடல் பார்க் தூத்துக்குடியில் அமைக்கப்பட்ட நிலையில், அதனை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து இன்று தூத்துக்குடி காமராஜ் கல்லூரிக்கு வருகை தந்து புதுமைப் பெண் விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார். திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, மாணவிகளுக்கு பரிசுத்தொகையும் வழங்கினார். இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தபோது, பள்ளிகல்வி துறை அமைச்சர் அன்பில் […]
சென்னை : நேற்று பிற்பகல் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை 4.30 மணியளவில் தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலை பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய மினி டைடல் பார்க்கை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து இன்று தற்போது தூத்துக்குடி காமராஜ் கல்லூரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார். இங்கு புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்தும், ஆளும் அரசை […]
தூத்துக்குடி : தமிழ்நாடு தொழில்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தென் தமிழ்நாட்டின் முதல் மினி டைடல் பார்க் தூத்துக்குடியில் அமைக்கப்பட்டது. ரூ.32.5 கோடி மதிப்பீட்டில் இந்த டைடல் பார்க் கட்டப்பட்டுள்ளது. சுமார் 63 ஆயிரம் சதுர அடி பரப்பளவை கொண்ட இந்த கட்டடம் 4 தளங்களை கொண்டுள்ளது. இதில், பல்வேறு ஐடி நிறுவனங்கள், உணவு கூடங்கள், உடற்பயிற்சி கூடம், கலையரங்கம், வாகனங்கள் நிறுத்துமிடம் என பல்வேறு […]
தூத்துக்குடி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று நாளையும் தூத்துக்குடியில் மினி டைடல் பார்க் திறப்பு விழா, திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் என பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இன்று பிற்பகல் தூத்துக்குடிக்கு வர உள்ளார். இன்று பிற்பகல் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வர உள்ளார். மாலை 4.30 மணியளவில் தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலை பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய மினி டைடல் பார்க்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். […]
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடிக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு புதியதாக கட்டப்பட்டுள்ள டைடல் பார்க் திறப்பு விழாவில் பங்கேற்கிறார். மேலும், புதுமை பெண் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நாளை அவர் தொடங்கி வைக்க உள்ளார். தென் கொரியாவில் முவான் விமான நிலையத்தில் ஜேஜூ விமான நிறுவன விமானம் விபத்துக்குள்ளானதில் இதுவரை 85 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 175 பயணிகள் 6 ஊழியர்கள் பயணித்துள்ளதால், பலி எண்ணிக்கை இன்னும் உயரும் […]