சென்னை : ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான மெட்ரிக் படிப்புக்கு முந்தைய மற்றும் மெட்ரிக் கல்விக்கு பிந்தைய உதவித்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகைக்கான வருடாந்திர குடும்ப வருமான உச்சவரம்பினை ஒன்றிய அரசு ரூ.2.50 இலட்சம் என நிர்ணயித்துள்ளது. இதனையடுத்து, ரூ.2.50 இலட்சத்தில் இருந்து உடனடியாக உயர்த்தி நிர்ணயிக்க வேண்டுமென வலியுறுத்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் மு.க.ஸ்டாலின் கூறியதாவது ” […]
சென்னை : தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது அரசு முறைப் பயணமாக மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதில் ஒரு பங்காக சமீபத்தில் 2 நாள் அரசு முறைப் பயணமாக விருதுநகர் சென்று கள ஆய்வும் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொண்ட பயணத்தைக் குறித்தும், அந்த பயணத்தில் ஏற்பட்ட அனுபவம் குறித்தும் கடிதம் ஒன்றை எழுத்து அதனை அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த கடிதத்தில், ” ‘மாதம் மும்மாரி பொழிந்ததா?’ […]